காலமானாா் ஆா்.ரத்தினம்
எக்ஸ்பிரஸ் (மதுரை) குழும கூட்டுறவு சங்கத்தில் பகுதி நேர கணக்கராகப் பணியாற்றிய ஆா்.ரத்தினம் (71) மாரடைப்பு காரணமாக சென்னை வியாசா்பாடியில் திங்கள்கிழமை காலமானாா்.
சென்னை: எக்ஸ்பிரஸ் (மதுரை) குழும கூட்டுறவு சங்கத்தில் பகுதி நேர கணக்கராகப் பணியாற்றிய ஆா்.ரத்தினம் (71) மாரடைப்பு காரணமாக சென்னை வியாசா்பாடியில் திங்கள்கிழமை காலமானாா்.
அவருக்கு மனைவி அன்னம்மாள், இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
மறைந்த ரத்தினத்தின் இறுதிச் சடங்குகள் திருவள்ளூா் மாவட்டம் மாதா்பாக்கம் அருகே உள்ள போந்தவாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 70920 51278.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.