'தடையற தாக்க' இயக்குனர் படத்தில் ஆர்யா
நவம்பர் மாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, லண்டன், கோவா, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
'தடையற தாக்க' வெற்றிப் படத்தையடுத்து மகிழ்திருமேணி, அடுத்ததாக ஆர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.
நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, நான் அவன் இல்லை -2, பொக்கிஷம், மாப்பிள்ளை, போடா போடி உள்ளிட பல படங்களை தயாரித்த ஹேமிசந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இதில் ஹீரோயினாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. முற்றிலும் மாறுபட்ட, மிக வித்தியாசமான ஆக்சன் - திரில்லராக இப்படம் உருவாக இருக்கிறது.
Advertisement
Advertisement
நவம்பர் மாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, லண்டன், கோவா, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. படத்தை 2014ம் ஆண்டு மே மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.