முகப்பு
செய்திகள்

சர்கார் படத்தின் ஹெச்.டி பதிப்பு வெளியிடுவோம்: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவிப்பு 

சர்கார் படத்தின் ஹெச்.டி பதிப்பை வெளியிட இருப்பதாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவிப்பு செய்துள்ளது. 

Updated On : 5 நவம்பர் 2018, 2:49 pm IST
பகிர்:

சென்னை: சர்கார் படத்தின் ஹெச்.டி பதிப்பை வெளியிட இருப்பதாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவிப்பு செய்துள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நாளை (நவம்பர் 6) வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் ஹெச்.டி பதிப்பை வெளியிட இருப்பதாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவிப்பு செய்துள்ளது. 

Advertisement

Advertisement

இதுதொடர்பாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திங்கள் காலை 11.50 மணியளவில் " Sarkar HD Print Coming" என்று பதிவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments