வீர தீர சூரன் போஸ்டர் 
செய்திகள்

யூடியூப் டிரெண்டிங்கில் வீர தீர சூரன் டிரைலர்!

சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.

DIN

சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்கள்.

நாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நேற்று இரவு இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரைலர் ரிலீஸ் நடைபெற்றது.

இந்த டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் 2ஆவது இடத்தில் இருக்கிறது.

வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

SCROLL FOR NEXT