முகப்பு
செய்திகள்

கருப்பு 3-வது பாடல் அப்டேட்!

கருப்பு புதிய பாடல் குறித்து...

Updated On : 12 ஏப்ரல் 2026, 7:54 pm IST
சூர்யா
பகிர்:

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியுள்ள திரைப்படம் “கருப்பு”. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் நடிகர்கள் த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் வரும் மே. 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலை ஏப். 14 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாய் அபயங்கர் இசையில் பால் டப்பா குரலில் இப்பாடல் உருவாகியுள்ளதாம்.

summary

suriya's karuppu 3rd single will out on april 14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.