முகப்பு
செய்திகள்

29 முன்னோட்ட விடியோ!

29 திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ...

Updated On : 29 ஏப்ரல் 2026, 3:30 pm IST
விது, ப்ரீத்தி அஸ்ரானி - Dinamani
பகிர்:

29 திரைப்படத்தின் 5 நிமிட முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான 29 திரைப்படம் வருகிற மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளனர். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் 5 நிமிட முன்னோட்டத்தை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், நாயகனும் நாயகியும் காதலைச் சொல்லு காட்சி சிங்கிள் டேக்காக எடுக்கப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

A 5-minute preview video of the movie 29 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments