முகப்பு
செய்திகள்

கட்டா குஸ்தி - 2 டிரைலர்!

கட்டா குஸ்தி - 2 டிரைலர் வெளியானது...

Updated On : 28 ஜூன் 2026, 7:04 pm IST
பகிர்:

நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.

செல்ல அய்யாவு இயக்கிய இப்படத்தின் டீசர் காட்சிகள் கவனம் பெற்றதால் முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகவும் நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். டிரைலர் காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The trailer for actor Vishnu Vishal's film Gatta Kusthi 2 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments