பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!
கலிஃபா வெளியீட்டுத் தேதி...
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவான கலிஃபா திரைப்படத்தில் நாயகனாக நடிகர் பிருத்விராஜ் நடிக்க அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மேலும், நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.