கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய படம்...
இசையமைப்பாளர் இளையராஜா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் 10-வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சுயாதீன பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் திரைவிழாக்களில் பங்கேற்க உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். இது இளையராஜாவின் 1540வது திரைப்படமாகும்.
Advertisement
Advertisement
Music composer Ilaiyaraaja is set to compose the music for Director Karthik Subbaraj's film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.