முகப்பு
ஆராய்ச்சிமணி

மழை நீர் சேகரிக்கலாமே...

தமிழக மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேத்துப்பட்டு ஏரியை பொழுது போக்கு தலமாக படகு குழாம் அமைக்கவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் அதில் தற்போது ஆகாய தாமரை படர்ந்துள்ளது.

Updated On : 22 ஜூலை 2013, 5:02 am IST
பகிர்:

தமிழக மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேத்துப்பட்டு ஏரியை பொழுது போக்கு தலமாக படகு குழாம் அமைக்கவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் அதில் தற்போது ஆகாய தாமரை படர்ந்துள்ளது.

மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாரினால் மழை நீரை சேகரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.