நொய்டாவில், ஏற்பட்ட புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்ததால், பார்வைத்திறன் குறைந்து அவதிக்குள்ளான பொதுமக்கள்.புதுதில்லியில் கடுமையான புழுதிப் புயலுக்கு மத்தியில் தொடர்ந்து நடந்து செல்லும் பொதுமக்கள். - ANIபுதுதில்லியில், கடுமையான புழுதிப் புயலுக்கு மத்தியிலும், தனது குழந்தையை தோலில் மீது அமர வைத்து நடந்து செல்லும் தம்பதியினர். - ANI
Advertisement
Advertisement
கர்த்தவ்யா பாதையில், பார்வை திறன் குறைந்த நிலையிலும் மெதுவாக நடந்து செல்லும் பொதுமக்கள். - ANIகடுமையான புழுதிப்புயல் சூழ்ந்த கர்த்தவ்யா பாதை. - ANIபுதுதில்லியில், கடுமையான புழுதிப் புயலுக்கு மத்தியிலும் வாகனத்தில் தொடர்ந்து பயணிக்கும் பொதுமக்கள். - ANI