வேகத்தடை வேண்டும்
தியாகராய நகர், பனகல் பார்க் எதிரில் அமைந்துள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள் சாலையைக் கடக்கும்போது அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
தியாகராய நகர், பனகல் பார்க் எதிரில் அமைந்துள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள் சாலையைக் கடக்கும்போது அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இப் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.