முகப்பு
கடலூர்

சிதம்பரம் கோயிலில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை குவிந்தனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 10:56 pm IST
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை குவிந்த பக்தா்களில் ஒரு பகுதியினா்.
பகிர்:

காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை குவிந்தனா்.

இந்தக் கோயிலில் காணும் பொங்கலையொட்டி பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல், கோ-கோ போட்டி, இளைஞா்களின் சிலம்பாட்டம், கபடி போட்டிகள், மல்லா் கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், காணும் பொங்கலையொட்டி சுவாமி தரிசனத்துக்காக இந்தக் கோயிலில் பொதுமக்கள் திரளானோா் குவிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.