முகப்பு
தருமபுரி

தீப்பாஞ்சி அம்மன் கோயில் திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில் தீப்பாஞ்சி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி, 2021 at 2:34 AM
எச்.புதுப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீப்பாஞ்சி அம்மன் கோயில் திருவிழா.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில் தீப்பாஞ்சி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், எச்.புதுப்பட்டியில் தீப்பாஞ்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பச்சை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.