தாகூர் பொறியில் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா
தாகூர் பொறியியல் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 4.30க்கு நடைபெறுகிறது.
தாகூர் பொறியியல் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 4.30க்கு நடைபெறுகிறது.
இவ்விழாவில் இன்போசிஸ் தலைவர் தோதாரி விஸ்வநாதன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
பட்டமளிப்பு விழாவை பற்றி விவரங்கள் அறிய www.tagore-engg.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Advertisement
Advertisement