விஐடி., பல்கலையில் டிஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு
விஐடி பல்கலைக்கழகத்தில் டிஇஇ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
விஐடி பல்கலைக்கழகத்தில் டிஇஇ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில் டிஇஇ (11எம்இடி) மற்றும் டிஇஇ (12எம்இடி) ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை காண www.vit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.