முகப்பு
கல்வி

யுபிஎஸ்சி தேர்வின் மதிப்பெண் விவரம் இணையதளத்தில் வெளியீடு

ஐ.ஏ.எஸ், ஜ.பி.எஸ், ஐ.எப்.எஸ் ஆகிய உயர் பதவிகளுக்கான மதிப்பெண் விவரம் முதன் முறையாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Updated On : 11 ஜூன் 2013, 12:13 pm IST
பகிர்:

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு தேர்வணையம், ஐ.ஏ.எஸ், ஜ.பி.எஸ், ஐ.எப்.எஸ் ஆகிய உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண் விவரம் முதன் முறையாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சிவில் சர்விஸ் மூன்று நிலைகளான (பிரிமிலினரி, மெயின், நேர்முகத்தேர்வு) ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான மதிப்பெண் விவரம் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இத்தேர்வில் மொத்தம் 1,004 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் உச்ச மதிப்பெண் 53 சதவீதமாகும். இதில் ஹரிதா வி.குமார் இந்திய வருவாய் சேவை (சுங்கம் மற்றும் மத்திய கலால்) 1,193 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.