பாரத் பல்கலை: பிஇஇஇ-2013 நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
பாரத் பல்கலைக்கழகத்தில். பிஇஇஇ-2013 நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
பாரத் பல்கலைக்கழகத்தில். பிஇஇஇ-2013 நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்பில் சேருவதற்காக பிஇஇஇ-2013 நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டன. அதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://www.bharathuniv.com/BEEE-Results.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Advertisement