முகப்பு
கல்வி

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 12 ஜூன் 2013, 4:07 pm IST
பகிர்:

மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்புக்கான  தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி புதனன்று வெளியிட்டார். மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் காணலாம்.

விளையாட்டில் சிறந்து விளங்குவோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 18ம் தேதி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

தொடர்ந்து ஜூன் 19 அல்லது ஜூன் 20-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.