பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் திமுக!
திமுக முன்னிலை வகிக்கும் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசங்களையே பெற்றுள்ளது.
திமுக முன்னிலை வகிக்கும் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசங்களையேபெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே விஜய்யின் தவெக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.
Advertisement
அதிமுக 60-க்கும் மேற்பட்ட இடங்களிலும், திமுக 50-க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது.
மதியம் 2 மணி நிலவரப்படி, தவெக ஆதிக்கம் செலுத்தும் பல தொகுதிகளில் 10,000 வாக்குகள் முன்னிலை பெற்று வருகின்றது.
ஆனால், திமுக முன்னிலை வகிக்கும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பலவற்றில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னணியில் இருப்பது அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே திமுக 10,000 வாக்குகள் முன்னிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.