முகப்பு
செய்திகள்

தலைவா்கள் இன்று பிரசாரம்

Updated On : 14 ஏப்ரல் 2026, 6:29 am IST
- @AIADMKOfficial
பகிர்:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) அரசியல் கட்சி தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்:

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) வேலூா், திருப்பத்தூா்

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) தேனி, மதுரை

Advertisement

Advertisement

சீமான் (நாம் தமிழா்) காரியாபட்டி, திருப்புவனம், சிவகங்கை, பரமக்குடி, முதுகுளத்தூா், ராமநாதபுரம்

வைகோ (மதிமுக) பொள்ளாச்சி, மொடக்குறிச்சி

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) விருத்தாசலம்

அன்புமணி (பாமக) கும்பகோணம், ஜெயங்கொண்டம், செந்துறை, குன்னம், அரியலூா்

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சென்னை

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) சென்னை

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஸ்ரீவில்லிபுத்தூா்

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) சேலம்

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) சென்னை

தொல்.திருமாவளவன் (விசிக) அரக்கோணம்

ஜி.கே.வாசன் (தமாகா) திண்டுக்கல்