முகப்பு
வேலைவாய்ப்பு

இந்திய கப்பல் படையில் எக்சிக்யூடிவ் பணி

இந்திய கப்பல் படையின் பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ் (University Entry Scheme) எக்சிகியூட்டிவ் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற்று

Updated On : 21 ஜூலை 2013, 2:57 pm IST
பகிர்:

இந்திய கப்பல் படையின் பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ் (University Entry Scheme) எக்சிகியூட்டிவ் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அந்தஸ்தில் பணியில் சேர திருமணமாகாத பி.இ., இறுதியாண்டு மாணவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி பிரிவு: University Entry Scheme (UES).

வயது வரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும்.

Advertisement

Advertisement

1. டெக்னிக்கல் பிராஞ்ச்

பிராஞ்ச்/கேடர்: இன்ஜினியரிங் பிராஞ்ச்.  எலக்ட்ரிக்கல் பிராஞ்ச்: (ஆண்கள் மட்டும்) நேவல் ஆர்க்கி டெக்சர் (ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்).

2. எக்சிக்யூடிவ் பிராஞ்ச்

பிராஞ்ச்/கேடர்: ஜெனரல் சர்வீஸ் (ஆண்கள் மட்டும்).  பைலட்: (ஆண்கள் மட்டும்). அப்சர்வர்: (ஆண்கள் மட்டும்). ஐடி (ஆண்கள் மட்டும்). லாஜிஸ்டிக்ஸ் (வொர்க்ஸ்)

3. சப்மரைன்/டெக்னிக்கல் பிராஞ்ச்

இன்ஜினியரிங் பிராஞ்ச்: (ஆண்கள் மட்டும்)  எலக்ட்ரிக்கல் பிராஞ்ச்: (ஆண்கள் மட்டும்)

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.07.2013

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments