பெட்ரோலியம் கார்பரேசன் நிறுவனத்தில் ரிபைனரி ஆப்பரேட்டர் பணி
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட்
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ரிபைனரி் ஆப்பரேட்டர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Refinery Operator(Chemical)
மொத்த காலியிடங்கள்: 23
Advertisement
Advertisement
கல்வித்தகுதி: Chemical, Petrolium, Petro-Chemical Engg/ Technology பிரிவுகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.11,900 - 32,000
தேர்வு செய்யப்படும் முறை: சென்னையில் நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை CHENNAI PETROLEUM CORPORATION LIMITED என்ற பெயரில் சென்னையில் மாற்ரத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.09.2013
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.103
அஞ்சல் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cpcl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.