முகப்பு
வேலைவாய்ப்பு

ஐடிஐ முடித்தவர்களுக்கு கெயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணி

கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து

Updated On : 12 மே 2013, 2:07 pm IST
பகிர்:

கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னீஷியன்

கல்வித் தகுதி: ஃபிட்டர், டீசல் மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், எலெக்ட்ரீசியன், ஒயர்மேன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்..

Advertisement

Advertisement

வயது வரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.05.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gail.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.