REPCO Bank-ல் CA படித்தவர்களுக்கு வேலை
சென்னையிலுள்ள REPCO BANK-Chartered Accountant பணிக்கு தகுதியானவர்கள் தேவை.
இது பற்றிய
விபரம் வருமாறு:
Advertisement
Advertisement
பணி: Manager (Chartered Accountant)
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.64,820 - 93,960
வயதுவரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: சிஏ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ்கள் சரிபார்த்தல், நேர்முகத் தேர்வுவில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. கட்டணத்தை டி.டி.யாக எடுத்து அனுப்பவும். டி.டி எடுக்க வேண்டிய முகவரி: "REPCO BANK RECRUITMENT CELL, CHENΝΑΙ".
விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாக கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Admin); Repco Bank Ltd, Post Box No: 1449, Repco Tower, No 33, North Usman Road, T. Nagar, Chennai - 600017.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.7.2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.