BEML-ல் ITI படித்தவர்களுக்கு ஆப்ரேட்டர் பணி: காலியிடங்கள்: 362
பெங்களூரிலுள்ள BEML நிறுவனத்தில் operator பணிக்கு தகுதியானவர்கள் தேவை. இதுபற்றிய விபரம் வருமாறு:
Advt. No: KP/S/10/2026
பணியின் பெயர்; Oper-
Advertisement
Advertisement
ator (Non - Executive on Tenure Basis)
காலியிடங்கள்: 362 (டிரேடு
வாரியாக காலியிடப் பகிர்வு அட்டவணையில் கொடுக்கப்
பட்டுள்ளது).
சம்பள விகிதம்: ரூ.16,900 +
HRA
வயது: 10.07.2026 தேதியின்படி 29-க்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை தரப்படும்.
கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு
தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடில் 60%
மதிப்பெண்களுடன் ITI படிப்பை முடித்து NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும்
முறை
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத் துத் தேர்வில் General Awareness, English, Reasoning மற்றும் ITI பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய் யப்படும். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்ப தாரர்களுக்கு பயணக் கட்டணம் தரப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அசல் சான்றுகளை கொண்டு வரவும்.
விண்ணப்பக்
கட்டணம்
ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர் களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும்
முறை
www.bemlindia.in என்ற இணையதளம் வழியாக 10.07.2026 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.