காலணி வடிவமைப்பு தொழில்நுட்ப மையத்தில் வேலை
இந்திய வர்த்த மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழுள்ள காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Advt. No: FDDI - HYD / 3(1)/
HR/Ad-Hoc/2026-27/03
Advertisement
Advertisement
1. பணியின் பெயர்: Junior
Lab Assistant (Fashion Design)
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.30,000
வயது: 35-க்குள் இருக்க
வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தது 8
ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Junior
Lab Assistant (Leather Goods &,
Accessories Design)
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.30,000
வயது: 35-க்குள் இருக்க
வேண்டும்.
கல்வித்தகுதி: + 2 தேர்ச்சியு
டன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Junior
Faculty
காலியிடம்: 1
வயது: 35-க்குள் இருக்க
வேண்டும்.
சம்பளம்: ரூ.50,000
கல்வித்தகுதி: Leather Des-
ign / Garment Manufacturing /Leather Goods & Accessories Design பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,
விண்ணப்பிக்கும் முறை
www.fddiindia.com/career என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன் லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து,அதனுடன் பயோ டேட்டா மற்றும் தேவை யான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து இணைத்து 08.07.2026 கண்ட முகவரிக்கு அனுப்ப வும்.
அனுப்ப வேண்டிய முகவரி
Foot Wear Design & Development Institute, Survey No.6 to 38, LIDCAP - Nilex Campus, H.S.Dargah, Raidurgam, Gachibowli Road, Hyderabad - 500 104.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.