முகப்பு
வேலைவாய்ப்பு

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்(பிஇசிஐஎல்) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...

Updated On : 24 ஜூன் 2026, 10:22 am IST
பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை - BECIL
பகிர்:

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்(பிஇசிஐஎல்) நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 552

Advertisement

Advertisement

பணி: Physiotherapist

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Physiotheraphy பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுப வம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Technician

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: எம்எல்டி-ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21- லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Medical Record Technician

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ. 23,218

தகுதி: Medical Records Technician படிப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: JE (AC& R)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: பொறியியல் துறையில் Electrical, Mechanical பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30- க்குள் இருக்க வேண்டும்.

பணி: JE (Electrical)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: பொறியியல் துறையில் Electrical பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: JE(Civil)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30- க்குள் இருக்க வேண்டும்.

பணி: MTS

காலியிடங்கள்: 2

சம்பளம் : மாதம் ரூ.14,066

தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Biomedical Engineering

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.44,900

தகுதி: பொறியியல் துறையில் Biomedical பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்

பணி: O.T. Technician

காலியிடங்கள்: 2

சம்பளம் : மாதம் ரூ. 35,400

தகுதி: Anaesthesia,Operation Theatre Technician பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Radiology Technician

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: Radiography-ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com இணையதளத்தில் கொடுக் கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Broadcast Engineering Consultants India Ltd (BECIL), BECIL Bhavan, C-56/A-17. Sector - 62, Noida - 201 307, Uttarpradesh.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.06.2026

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

summary

Applications are invited for recruitment of manpower purely on contract basis for deployment in the office of AIIMS, Bilaspur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments