FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

சுகாதாரம் மற்றும் குடும்பநல கல்வி மையத்தில் வேலைவேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

காந்திகிராம் கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் குறித்து...

Updated On : 16 ஜூலை 2026, 10:42 am IST
காந்திகிராம் கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் வேலை - GIRHFWT
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம் கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள பின்வரும் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: GIRH/ESTT/01/0011/2026-2027, Dated 20.06.2026

Advertisement

Advertisement

பணி: Teaching Assistant - 1, Lecturer (Bio-statistics)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.75,000

தகுதி : Biostatistics,Epidemiology, Statistics பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 25 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Teaching Assistant - II

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.75,000

தகுதி : Public Health பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Librarian

காலியிடம்: 1 (UR)

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: Library Science-ல் முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 25 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Co-ordinator

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

வயது வரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : பொறியியல் துறையில் Civil, Electrical பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தேர்ச்சியுடன் கணினியில் பணிபுரிவதில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Steno Typist

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500

தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் கணினி பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Upper Division Clerk, Junior Accountant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

தகுதி: வணிகவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிவதில் அறிவுத்திறனும், Tally Software-ல் நல்ல திறமையும், 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1,000. இதனை The Director, GIRH & FWT என்ற பெயருக்கு .டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.girhfwt.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director, The Gandhigram Institute of Rural Health and Family Welfare Trust, Soundram Nagar, Ambathurai RS, Gandhigram (P.O.), Dindugul District - 624 302, TamilNadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர கடைசி நாள்: 19.7.2026

summary

Applications are invited for the following posts under the Central Training Institute (CTI)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments