தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் நர்ஸ், மருத்துவ உதவியாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள செவிலியர், மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் குறித்து....
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தொகுப்பூதிய முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு ஆக.28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உள்ளூர் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Occupational Therapist
Advertisement
Advertisement
காலியிடம்: 1
தகுதி: Occupational Therapy-ல் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,000
வயது வரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Audio Metric Assistant (NPPCD)
காலியிடம்: 1
தகுதி: Deaf and hearing பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Quality Manager
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: Hospital Administration, Health Management,Public Health பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Medical Officer
காலியிடம்: 1
தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.63,000
வயதுவரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும்.
பணி: MLHP
காலியிடம்: 1
தகுதி: DGNM அல்லது Nursing பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,000
வயது: 50-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Dental Assistant
காலியிடம்: 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பல் மருத்துவப் பிரிவில் அசிஸ்டென்டாக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
பணி: RMNCH
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.21,000
தகுதி: Social Work, Public Administration,Psychology,Sociology,Home Science, Health Management, Social Work,Public Administration, Psychology, Sociology, Home Science, Health Management ஆகிய ஏதாவதொன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Van Cleaner
காலியிடம்: 1
சம்பளம் : மாதம் ரூ.11,000
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Data Entry Operator
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.17,500
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Computer Application-ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Microbiologist
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.44,000
தகுதி: Microbiology-ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 40- க்குள் இருக்க வேண்டும்.
பணி: MMV Driver
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.17,500
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18-லிருந்து 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பமிட்டு இணைத்து மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளை பூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாப்பிள்ளை யூரணி, தூத்துக்குடி 628 002 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரிலும் வழங்கலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 28.8.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
DISTRICT HEALTH SOCIETY – THOOTHUKUDI DISTRICT APPLICATION FOR THE POST OCCUPATIONAL THERAPIST CONTRACT BASIS
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.