மாவட்ட சுகாதார மையத்தில் கவுன்சிலர் பணி
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு துறையின்கீழ் செயல்படும் மீனாட்சி நாயக்கன்பட்டி சுகாதார மையத்தில் காலியாகவுள்ள கீழ்வரும் பணி களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Genetic Coun-
seller
Advertisement
Advertisement
காலியிடம்: 1
சம்பளம்: Rs. 21,000
கல்வித்தகுதி
: Sociology/Psy-
chology / Social Work பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Sc. Nursing/GNM படித்திருக்க வேண்டும்.
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
www.dindugal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 09.07.2026 தேதிக் குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப் பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர், திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம், மீனாட்சி நாயக்கன்பட்டி, திண்டுக்கல் - 624002.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.