கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
சென்னை கீழ்ப்பாக்கம் மருத் துவமனையில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Clinical Psychologist
காலியிடங்கள் : 4
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.53,000.
தகுதி: Psychology பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Counsellor/General Psychologist
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.28,000
கல்வித்தகுதி : Psychology/Clinical Psychology / Health Psychology/ __பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.
பணி: Psychiatry Social Worker
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.28,000
தகுதி: Medical & Psychiatric Social Work-ல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Statiscian
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: Statistics, Biostatistics பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accountant cum Data Entry Operator
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி : B.Com. தேர்ச்சியுடன் Tally, Data Entry Skills, Photoshop-ல் அனுபவம் பெற்றி ருக்க வேண்டும்.
பணி: Psychiatry Support Worker
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ..13,000
தகுதி : +2 தேர்ச்சியு டன் Psychiatry Supportive Worker பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnhealth.tn.gov.in /Notifications என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன் லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 08-07-2026 தேதிக் குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப் பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி
The Director, Institute of Mental Health, Medavakkam Tank Road, Kilpauk, Chennai - 10.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.