முகப்பு
வேலைவாய்ப்பு

டிஆர்டிஓ-ல் இளநிலை ஆய்வாளர் பணி!

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் (டிஆர்டிஓ) காலியாகவுள்ள இளநிலை ஆய்வாளர் பணி தொடர்பாக...

டிஆர்டிஓ-ல் இளநிலை ஆய்வாளர் பணி - கோப்புப்படம்
பகிர்:

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் (டிஆர்டிஓ) காலியாகவுள்ள இளநிலை ஆய்வாளர் பணிக்கு தகுதியானவர்கள விண்ணப்பிக்கலாம்.

இதுபற்றிய விப ரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : DRL/JRF/Inter-view/02/2026; Dated 21/04/2026

Advertisement

Advertisement

பணி: JuniorResearch Fellowship

காலியிடங்கள்: 5

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

உதவித் தொகை: மாதம் ரூ.37,000

தகுதி: Pharmaceutics, Pharmacology & Toxicology, Pharmacology, Pharmaceutical Chemistry v M.S /M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தங்கள் முழுவிபரம் அடங்கிய பயோ-டேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் அசல், /நகல்களுடன் கலந்து கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்:

இடம்: DRL, DRDO, Solmara Military Station, Dekargaon, Tezpur, Assam.

நாள்: 19.5.2026

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோடேட்டாவை hrd.drl@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.5.2026

summary

DRL Recruitment 2026 for 5 JuniorResearch Fellowship

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments