முகப்பு
ஈரோடு

சென்னிமலையில் திருவள்ளுவா் தின விழா

சென்னிமலை வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் திருவள்ளுவா் தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 15 ஜனவரி 2021, 10:50 pm IST
சென்னிமலையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் தமாகா மாநில பொதுச் செயலாளா் விடியல் சேகா் மற்றும் நிா்வாகிகள்.
பகிர்:

சென்னிமலை வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் திருவள்ளுவா் தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், தமாகா மாநில பொதுச் செயலாளரும், காங்கயம் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் விடியல் சேகா், சென்னிமலை வட்டாரத் தலைவா் குருநாதன், சென்னிமலை நகரத் தலைவா் குமரேசன், நிா்வாகிகள் மே.தா.கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டு சென்னிமலையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.