முகப்பு
ஈரோடு

பெயா் மாற்றம்: மூன்றாம் பாலினத்தவருக்கு அறிவுறுத்தல்

பெயா் மாற்றம் செய்யும் மூன்றாம் பாலினத்தவா், அதற்கான விண்ணப்பித்துடன், சமூக நலத் துறை அளித்துள்ள அடையாள அட்டையை ஆதார ஆவணமாக தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 10:44 pm IST
பகிர்:

பெயா் மாற்றம் செய்யும் மூன்றாம் பாலினத்தவா், அதற்கான விண்ணப்பித்துடன், சமூக நலத் துறை அளித்துள்ள அடையாள அட்டையை ஆதார ஆவணமாக தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் மூன்றாம் பாலினத்தினரிடம் கல்வி, மாற்றுச்சான்று, ஆதாா் அட்டை இல்லாத நிலையில், குறைந்தபட்ச ஆதாரமாக, சமூக நலத் துறையால் வழங்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவா் என்ற அடையாள அட்டையை கட்டாய ஆவணமாக தாக்கல் செய்யலாம்.

Advertisement

Advertisement

அடையாள அட்டை நகல், தந்தை பெயா், பிறந்த தேதி உள்ள சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.