ஜோதியைக் காண ஐயப்ப சரணம் முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.
மகரஜோதி தரிசனம்.பந்தள மகாராஜா வழங்கிய தங்க நகைகள் அடங்கிய திருவாபரணம்.சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தின் போது குவிந்த பக்தர்கள்.சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.பந்தளம் அரண்மனையிலிருந்து அரச பரம்பரையை சேர்ந்த உறுப்பினர் கொண்டுவரும் நெய்த் தேங்காய் உடைக்கப்பட்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.மகரஜோதி தரிசனம்மகரஜோதி தரிசனம்மகரஜோதி தரிசனம்மகரஜோதி தரிசனம்ஆபரணப்பெட்டியை சபரிமலை தந்திரி பெற்றுக்கொண்டு அதை ஐயப்பனுக்கு சார்த்துவார்.மகரஜோதி தரிசனம்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள்.பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள்.