பொன்னியின் செல்வன் நன்றி தெரிவிக்கும் விழா - புகைப்படங்கள்
பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஆதித்த கரிகாலனாக விக்ரம்.
அருண்மொழி வர்மனாக ஜெயரம் ரவி.
வந்தியத் தேவனாக கார்த்தி.
லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன்.
இயக்குநர் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
பெரிய வெற்றியை சாத்தியப்படுத்திய பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்ட படக்குழுவினர்.
நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்ட பொன்னியின் செல்வன்-I படக்குழுவினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.