முகப்பு
சினிமா

குடும்பப்பாங்கான விஜய் படங்கள் - புகைப்படங்கள்

நடிகர் விஜய் நடித்த குடும்பப்பாங்கான படங்களைப் பற்றி...

Updated On : 21 ஜூன் 2025, 10:17 pm IST
மதுர (2004)
பகிர்:

கில்லி (2004)

கில்லி (2004)

தரணி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மெர்சல் (2017)

மெர்சல் (2017)

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

பிகில் (2019)

பிகில் (2019)

ஏ. ஜி. எஸ். நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டு 2019ல் வெளியான திரைப்படம்.

Advertisement

Advertisement

திருப்பாச்சி (2005)

திருப்பாச்சி (2005)

பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் திருப்பாச்சி. 2004-ல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது திருப்பாச்சி.

சிவகாசி (2005)

சிவகாசி (2005)

அதிரடி நகைச்சுவை திரைப்படம். பேரரசு இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.