படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா.விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
Advertisement
Advertisement
ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள காதல் மற்றும் சமகால உறவுமுறைகளை மையமாகக் கொண்ட தமிழ் திரைப்படம் 'பிரேக் ஃபாஸ்ட்'.படத்தின் நாயகனுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.படத்தின் நாயகி ரோஸ்மின்.
கோலாகலமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.எதார்த்தத்தை ஏற்றுக் கொள் என்ற வாசகம் உடன் வரும் படம்.திரைப்படத்தை பத்மா கிளாசிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஜா வரதராஜ் தயாரித்திருக்கிறார்.
இன்றைய தலைமுறையினர் காதலை பார்க்கும் விதம் மற்றும் பிரிவை கையாளுதல் குறித்து பேசும் படம்.ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'பிரேக் ஃபாஸ்ட்'.படத்தின் நாயகன் ராணவ்.
எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.