முகப்பு
சினிமா

ஃபகத் பாசில் புதிய படம் பூஜையுடன் துவங்கியது - புகைப்படங்கள்

ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக துவங்கியது. - படங்கள் நன்றி: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
பகிர்:
ஐசரி கணேஷ் தயாரிப்பில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது படமாக இது உருவாகிறது. - படங்கள் நன்றி: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. - படங்கள் நன்றி: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். - படங்கள் நன்றி: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

Advertisement

Advertisement

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். - படங்கள் நன்றி: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
புதிய படத்தில் ஃபகத் பாசில் நாயகனாகவும், நாயகியாக ஷிவதாவும் நடிக்கின்றனர். - படங்கள் நன்றி: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
திரைப்படத்தின் பூஜையில் பங்கேற்ற கலைஞர்கள். - படங்கள் நன்றி: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments