வாலிபாலை மையமாகக் கொண்ட அட்டாக்கர் படப்பிடிப்பு துவங்கியது.அட்டாக்கர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், வாலிபால் விளையாட்டு வீரராக பவிஷ் நடித்துள்ளார். படத்தின் நாயகியான அவந்திகா சுந்தர்.
Advertisement
Advertisement
சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 3வது படம் 'அட்டாக்கர்'.வாலிபால் விளையாட்டை பிரதான கதைக்களமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் திரைப்படம்.வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம்.
விளையாட்டு, சமூக உணர்வு மற்றும் கலாச்சார பின்னணியை இணைத்து உருவாகும் 'அட்டாக்கர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வாலிபாலை மையமாகக் கொண்ட அட்டாக்கர் படப்பிடிப்பு துவங்கியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.