முகப்பு
சினிமா

'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகைகளான மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர். - ANI
பகிர்:
'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர்களான மிருணாள் தாக்கூர், வருண் தவான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர். - ANI
திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர்களான மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே, வருண் தவான் மற்றும் திரைப்பட இயக்குநர் டேவிட் தவான். - ANI
'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகர்களான மனிஷ் பால், மிருணாள் தாக்கூர், வருண் தவான், பூஜா ஹெக்டே, திரைப்பட இயக்குநர் டேவிட் தவான், நடிகர் ராஜேஷ் குமார் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ரமேஷ் தௌரானி உள்ளிட்டோர். - ANI

Advertisement

Advertisement

டிரைலர் வெளியீட்டு விழாவின்போது, ​​திரைப்பட இயக்குநர் டேவிட் தவானுடன் வாகனத்தில் வரும் பாலிவுட் நடிகர் வருண் தவான். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments