முகப்பு
செய்திகள்

அருள்நிதியின் அருள்வான் டிரைலரை வெளியிடும் சூர்யா!

அருள்வான் டிரைலர் தேதி அறிவிப்பு...

Updated On : 5 ஜூலை 2026, 8:29 pm IST
அருள்நிதி
பகிர்:

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான அருள்வான் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான அருள்வான் படத்தை கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் டிரைலரை நாளை (ஜூலை 6) மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

The trailer release date for the film Arulvaan, starring actor Arulnithi, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments