இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் திரைத் துறைக்கு அறிமுகமானார் ராஷி கண்ணா. படங்கள் - ட்விட்டர் 
நடிகைகள்

ட்விட்டரில் டிரெண்டாகும் ராஷி கன்னா: புகைப்படங்கள்

DIN
கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ராஷி கண்ணா. படங்கள் - ட்விட்டர்
ராஷி கண்ணாவின் அழகிய புகைப்படங்கள். படங்கள் - ட்விட்டர்
அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத் தமிழன் போன்ற படங்களில் நடித்த ராஷி கண்ணா, தற்போது அரண்மனை 3, சூர்யா 39 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். படங்கள் - ட்விட்டர்
அரண்மனை மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார். படங்கள் - ட்விட்டர்
மேலும் சைத்தான் கெ பச்சா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். படங்கள் - ட்விட்டர்
ராஷி கண்ணா நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. படங்கள் - ட்விட்டர்
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். படங்கள் - ட்விட்டர்
இவர் போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. படங்கள் - ட்விட்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT