திருமண விழாவில் தோனி
முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேல் – நமித் சோனி திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரபல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் கலந்துக் கொண்டுள்ளனர். இவ்விழாவில் தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துக் கொண்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.