ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி எத்தியோப்பியா நாட்டுக்கு சென்ற நிலையில், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ANI
செய்திகள்

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
விமான நிலையத்தில் வந்து வரவேற்று, தன்னுடன் காரில் அழைத்துச் சென்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி உடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியை கட்டி அணைக்கும் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.
எத்தியோப்பிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி.
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருதுடன் எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாடிய பிரதமர் மோடி.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' (The Great Honour Nishan of Ethiopia) என்ற விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்த எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருதினை பெற்ற முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி.
உயரிய விருதைப் பெற்ற முதல் உலகத் தலைவரான பிரதமர் மோடி உடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி கணக்குத் திட்டம்!

கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல்: ஆா்ப்பாட்டம் நடத்த பாமக முடிவு

ஓய்வூதிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

குடும்ப பிரச்னை: பிரிந்து வாழ்ந்த கணவரை கொன்ற மனைவி

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5,924 கோடி கடனுதவி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

SCROLL FOR NEXT