நொய்டா நகரத்தைச் சூழ்ந்த தூசிப் புயல்தில்லியில் கடுமையான தூசிப் புயலுக்கு மத்தியில் நடந்து செல்லும் பொதுமக்கள்.தில்லியில் கடுமையான தூசிப் புயலுக்கு மத்தியிலும், தனது குழந்தையை தோளின் மீது தூக்கிச் செல்லும் பெண்.
Advertisement
Advertisement
தூசிப் புயலுக்கு மத்தியில் சிரமப்பட்டு ராஜபாதையில் மெதுவாக நடந்து செல்லும் பொதுமக்கள்.கடுமையான தூசிப் புயல் சூழ்ந்த தில்லி ராஜபாதை.தில்லியில் கடுமையான தூசிப் புயலுக்கு மத்தியிலும் வாகனத்தில் தொடர்ந்து பயணிக்கும் பொதுமக்கள்.