சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். 
அரசியல்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 - புகைப்படங்கள்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

DIN
விழாவில் முதல்வர் ஸ்டாலின், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, வெளியுறவுத் துறை அமைச்சர் தாரிக், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடக்க விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கலந்து ஆலோசிக்கும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்டோர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடன் கலந்து ஆலோசித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ல் 'ஜென் ஏஐ & டீப் டெக்: தி கேம் சேஞ்சர்' என்ற தலைப்பில் பேசிய தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நிறைவு விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நிறைவு விழாவில் கலந்து கொண்ட மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT