முகப்பு
விளையாட்டு

வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

21வது காமன்வெல்த் போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், ​டேபிள் டென்னிஸ், ​துப்பாக்கி சுடுதல், ​பேட்மிண்டன், மல்யுத்தம், ​குத்துச்சண்டை, ​ஈட்டி எறிதல், ​பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தமாக இந்தியா, 66 பதக்கத்தை கைப்பற்றி பதக்க பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இந்நிலையில் நாடு திரும்பிய வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 11:38 am IST
பகிர்:

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.