நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ள நிலையில், கோப்பையுடன் போஸ் கொடுத்த விராட் கோலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர். ANI
விளையாட்டு

ஐபிஎல் 2025: கோப்பையுடன் விராட் கோலி - புகைப்படங்கள்

DIN
இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டியில் அணியின் வெற்றிக்குப் பிறகு, கோப்பையுடன் விராட் கோலி.
கோப்பையுடன் விராட் கோலி.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
கோப்பையுடன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர்.
கோப்பையுடன் விராட் கோலி.
உற்சாகத்தில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா.
உற்சாகத்தில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா.
தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வெற்றியைக் கொண்டாடும் விராட் கோலி.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர்.
இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எச்ஏஎல் விமான நிலையத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வந்தடைந்தபோது, ​​கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கர்நாடக கொடியை அவருக்கு வழங்கி கெளரவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT